Print Version
   Close

URL: http://www.biomin.net/in-ta/species/ruminants/beef-production/

மாட்டிறைச்சி உற்பத்தி - Beef Production

தாய்ப்பால் தருவதை நிறுத்துவதற்கு முன்பு - Before weaning

கன்றுகள் ஆரோக்கியமாக இருக்க வேணடியது இன்றியமையாததது. மாட்டிறைச்சிக்கான கன்றுகள் பெரும்பாலும் ஒன்றாக சேர்த்து வளர்க்கப்படுகின்றன. இது, நோய் அழுத்தத்தையும் மற்றும் தொற்று பரவும் ஆபத்தையும் அதிகரிக்கச் செய்கிறது. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய நடைமுறைகளோடு சேர்த்து பால் மற்றும் திட உணவு உட்கொள்வதை மேம்படுத்துவது என்பது, குறைந்த வயிற்றுப்போக்கு சம்பவங்கள், குறைந்த மருந்தளிப்பு செலவு, அதிக சராசரி தினசரி ஆதாயம் மற்றும் கால்நடைகளிடையே மேம்படுத்தப்பட்ட உணவு ஊட்டத்திறன் ஆகியவற்றுக்கு வழிவகுக்கிறது. தொழில்முறை சார்ந்த கன்று வளர்ப்பு பண்ணைகள், தாய்ப்பால் தருவதை நிறுத்துவதற்கு முன்பு பயோமின்® பெர்4ஐஸர்® மற்றும் டைஜஸ்டராம்® உடன் பயோட்ரானிக்® டாப் 3-ஐ பயன்படுத்துகின்றன.

தாய்ப்பால் தருவதை நிறுத்தியதற்கு பிறகு - After weaning

அதிக மாட்டிறைச்சி உற்பத்திக்கு நல்ல தரமான தீவனம் அவசியமாகும். உணவில் சிறந்த தரமுடைய பசுந்தீவனம் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் மற்றும் இதன் தரத்தை பயோமின்® பயோஸ்டேபில்-ஐ கொண்டு மேம்படுத்தலாம்.

மருத்துவ அறிகுறிகள் இல்லாமலும்கூட மைக்கோடாக்சின்கள் (பூசண நச்சுகள்)வெகுவாக ஏற்படக்கூடும். எனவே, மைக்கோடாக்சின் ஆபத்து மேலாண்மை உத்தியை செயல்படுத்த வேண்டியது அவசியமாகும். மைக்கோஃபிக்ஸ்® லைனை இணைத்து செய்ய வேண்டியது இந்த உத்திக்கு முக்கியமாகும். ஏனெனில், இது மைக்கோடாக்சின்களின் எதிர்மறை விளைவுகளை நேரடியாக எதிர்த்து செயல்படுகிறது.

அதிகளவு தீவனம் உட்கொள்வது, மேம்படுத்தப்பட்ட மாட்டிறைச்சி உற்பத்தியோடு இணை தொடர்புள்ளதாக இருக்கிறது. டைஜஸ்டராம்® மாட்டிறைச்சி உணவு உட்கொள்ளலை அதிகரித்து அதன் மூலம் கிடைக்கும் சராசரி தினசரி ஆதாயத்தை உயர்த்துகிறது.

கால்நடை ஆரோக்கியத்திற்கு நன்றாகச் செயல்படக்கூடிய அசையூண் இரைப்பை (Rumen) முக்கியமாகும். அதிக சராசரி தினசரி ஆதாயம் கிடைப்பது, செரிமானம் மற்றும் அசையூண் இரைப்பை நுண்ணுயிர்த்தாவரங்களின் செயல்திறனைச் சார்ந்துள்ளது. புதுமையான ஆட்டோலைஸ்ட் ஈஸ்ட் ஆன லெவாபான்® ரூமென் E என்பது அசைவூண் இரைப்பையில் ப்ரீபயாட்டிக் ஆக செயல்படுகிறது. இது, செரிமானத்தன்மை மற்றும் உணவு ஊட்டத்திறனை அதிகரிக்கிறது.

எங்களது தீர்வு

[Translate to Tamil:] Mycofix®

மைகோஃபிக்ஸ்® புராடக்ட் வகையானது மாசுபட்ட தீவனத்தில் காணப்படும் மைக்கோடாக்சின்களை செயலிழக்கச் செய்ய வைப்பதன் மூலம் விலங்குகளின் சுகாதாரநலனை பாதுகாப்பதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட தீவன கூட்டுப்பொருட்களை குறிக்கிறது. மைக்கோஃபிக்ஸ்® ஆனது கோழியின வளர்ப்புப் பறவைகள், பன்றி மற்றும் அசை போடும் விலங்கினங்களுக்கான தீவனங்களிலும் மீன் மற்றும் கூனி இறால்களுக்கான உணவுகளிலும் பயன்படுத்துவதற்கு பொருத்தமானது.

மேலும் அறிய!

பயோடிரானிக்® - Biotronic®

பயோடிரானிக்® புராடக்ட் வகை என்பது pH மற்றும் தாங்கல் கொள்திறனை குறைப்பதன் மூலமாகவும் சால்மோனெல்லா இனங்கள், இ.கோலி பாக்டீரியா போன்ற கிராம் கறையாக்கத்தை ஏற்காத பாக்டீரியாக்களை கட்டுப்படுத்துவதன் மூலமாகவும் தீவன மற்றும் நீர் துப்புரவை மேம்படுத்துவதற்காக கரிம மற்றும் கனிம அமிலங்கள் மற்றும் அவற்றின் உப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட கலவைகளின் ஒரு சேர்க்கை ஆகும். பயோடிரானிக்® கோழியின வளர்ப்புப் பறவைகள், பன்றி மற்றும் மீன் தீவனங்களுக்கு பொருத்தமானது.

மேலும் அறிய!

லெவபான்® ரூமென் இ - Levabon® Rumen E

லெவபான்® ரூமென் இ என்பது தெளிப்புமுறையில் உலர்த்தப்பட்ட, தானாக சிதைவுற்ற ஈஸ்ட் (சர்க்கரைப்பூஞ்சை நொதியம்) புராடக்ட் ஆகும். இது, செந்தரமான முறையில் ஈஸ்ட் உயிரணு தன் சொந்த நொதிக்களால் சிதைவுறுவதற்கான ஒரு உட்புறச் செயல்முறை நுட்பவியலால் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஈஸ்ட் புராடக்ட் ஆனது நியூக்ளியோடைடுகள், அத்தியாவசியமான அமினோ அமிலங்கள், பெப்ட்டைடுகள், உயிரணுச்சுவர் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் பி வைட்டமின்கள் போன்ற உயிரியியக்க சேர்மானப்பொருட்களும் ஊட்டச்சத்துகளும் நிறைந்ததாகும்.

மேலும் அறிய!

டைஜெஸ்டாரோம்® - Digestarom®

டைஜெஸ்டாரோம்® என்பது பிரத்யேகமாக கலவையாக்கப்பட்ட ஒரு பைட்டோஜெனிக் புராடக்ட் ஆகும். இது, தனித்துவமான சுவைமணம் கூட்டும் பண்புகளை உயிரியல் ரீதியாக செயல்படும் பண்புகளுடன் ஒன்றாக இணைப்பதன் மூலம் செரிமானம் மற்றும் தீவன பலனளிப்புத்திறனை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. டைஜெஸ்டாரோம்® ஆனது கோழியின வளர்ப்புப் பறவைகள், பன்றி, அசை போடும் விலங்கினம், மீன் மற்றும் கூனி இறால்களுக்கான தீவனங்களிலும் நட்புடன் பழகி உடனிருக்கும் விலங்குகளுக்கான உணவுகளிலும் பயன்படுத்துவதற்கு பொருத்தமானது.

மேலும் அறிய!

பயோமின்® பயோஸ்டேபில் - Biomin® BioStabil

பயோமின்® பயோஸ்டேபில் புராடக்ட் வகை என்பது பதனப் பசுந்தீவனத்திற்கு தொற்றுநோய்த் தடுப்பு மருந்திடுவதற்காக தேர்ந்தெடுத்த லாக்டிக் அமிலம் பாக்டீரியாவின் ஒரு கலவையாக்கம் ஆகும். இந்த பாக்டீரியா ஆனது ஒரு மேம்பட்ட நொதித்தல் செயல்முறைக்காகவும் நீண்ட காற்றுள்ள பதனத்தின் நிலைப்புத்தன்மைக்காகவும் லாக்டிக் அமிலம் மற்றும் அசெட்டிக் அமிலம் ஆகிய வளர்சிதை மாற்றத்தில் உருவான பொருட்களை ஒரு சமச்சீரான விகிதத்தில் உற்பத்தி செய்கிறது. pH மதிப்பில் வீழ்ச்சி மற்றும் அசெட்டிக் அமிலத்தின் நேரடி பாதிப்புகள் ஆகியவை தேவையற்ற நுண்ணியிரிகள் உருவாவதை தடுத்து மேம்பட்ட தீவன தரத்தை தருகின்றன.

மேலும் அறிய!

இந்த தலைப்பு பற்றிய உங்கள் கேள்விகளுக்கு...தொடர்புடைய பதிவுகள்

BIOMIN & Romindo at ILDEX 2017

Livestock, Dairy, Meat Processing and Aquaculture Exposition Exhibition

BIOMIN Strengthens Commitment to Mexican Market, Enters Transition Phase with INUSA

Innovative feed additive producer BIOMIN has announced plans to strengthen its commitment to the Mexican poultry and livestock sectors in the near future, including the strategic decision to open a...

சமீபத்திய செய்திகள்


BIOMIN Holding GmbH, Erber Campus 1, 3131 Getzersdorf, Austria
Tel.: +43 2782 803 0, office@biomin.net