விதிமுறைகள் & நிபந்தனைகள்

இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளானது இந்த வலைத்தளத்திலிருந்து சேவைகளைப் பெறுதல் உள்ளிட்ட, இந்த வலைத்தளத்தின் பயன்பாட்டிற்கு பொருந்தும். இந்த நோக்கங்களுக்காக அல்லது வேறு ஏதேனும் நோக்கங்களுக்காக இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு நீங்கள் இணங்கி நடக்க ஏற்றுக்கொள்கிறீர்கள். இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நீங்கள் ஏற்கவில்லையெனில், வலைத்தளத்தைப் பயன்படுத்துவதிலிருந்து விலக்கப்படுவீர்கள். இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை, இந்த வலைத்தளத்தின் பயன்பாட்டை நிர்வகிக்கும் வேறு ஏதேனும் பொருந்தக்கூடிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் படிக்க வேண்டும்

இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் "நாங்கள்" "எங்கள்" and "நமது" என வழங்கப்படுபவை பின்வருவதைக் குறிக்கிறது:

பயோமின் ஹோல்டிங் GmbH
எர்பேர் கேம்பஸ் 1
3131 கெட்செர்ஸ்டோர்ஃப்
ஆஸ்திரியா

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் திருத்தங்கள்

எந்த நேரத்திலும் இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் திருத்தங்களைச் செய்வதற்கான உரிமை எங்களுக்கு உள்ளது. திருத்தங்கள் இந்த வலைத்தளத்தில் அறிவிக்கப்பட்ட உடனேயே செயலாக்கப்பட்டுவிடும். இது போன்ற அறிவிப்புகளைத் தொடர்ந்து நீங்கள் வலைத்தளத்தை தொடர்ச்சியாகப் பயன்படுத்துவது, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் திருத்தங்களுக்கு நீங்கள் இணங்குகிறீர்கள் என்பதைக் குறிக்கும்.

உறுப்பினர் உரிமைகள்

இந்தத் தளத்தில் உள்ள சில தகவலை அணுகுவதற்கு, நீங்கள் உறுப்பினராக மாற வேண்டியிருக்கலாம். உறுப்பினராவதற்கும், தொடர்ந்து உறுப்பினராக இருப்பதற்கு நீங்கள் பதிவு செய்து, அவ்வப்போது இந்தத் தளத்தில் சேர்க்கப்படும் எங்களின் பிற குறிப்பிட்ட உறுப்புரிமை விதிகளுடன் இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கேற்ப இணங்கி நடக்க வேண்டும்.

எங்களுக்கு கூடுதல் உறுப்புரிமைச் சேவைகளை வழங்குவதை நிறுத்துவதற்கும் மற்றும்/அல்லது எந்த நேரத்திலும் உங்கள் உறுப்புரிமையை முடித்துக்கொள்வதற்கும் உரிமை உள்ளது. உங்கள் பதிவு விவரங்கள் மாறினால், அவற்றைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும், இல்லையெனில் உங்கள் உறுப்பினர் சேவைகளை நீங்கள் பயன்படுத்த முடியாமல் போய்விடும்.

எங்கள் உறுப்பினர் சேவைகளைப் பயன்படுத்த உங்களை அனுமதிக்கும் எந்த கடவுச்சொற்களையும் நீங்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும், மேலும் உங்கள் உறுப்புரிமையைப் பயன்படுத்தி உறுப்பினர் சேவைகளை அணுக வேறு யாரையும் அனுமதிக்கக்கூடாது.

தகவல்

இந்த தளத்தில் வழங்கப்பட்ட அனைத்து தகவல்களும் நல்ல நம்பிக்கையுடன் வழங்கப்படுகின்றன. தகவல்கள் பொதுவானவை மற்றும் அறிவுரை அல்ல என்பதை ஏற்கிறீர்கள். எங்கள் தகவல்கள் எங்களின் சொந்த உள்ளக ஆதாரங்களிலிருந்தும் பிற ஆதாரங்களிலிருந்தும் பெறப்படுகின்றன, மேலும் அவை அவ்வப்போது புதுப்பித்த நிலையில் இருக்கலாம் அல்லது புதுப்பிக்கப்படாமலும் இருக்கலாம். எனவே வழங்கப்படும் தகவல் அனைத்தும் தற்போதையவை, உண்மையானவை, துல்லியமானவை அல்லது முழுமையனாவை என்பதற்கு எந்த உத்தரவாதங்கள் அல்லது உறுதிகளை எங்களால் வழங்க முடியாது மற்றும் வழங்கவும் இல்லை. பொதுவாக இணையத்திற்கான கட்டுப்பாடு எங்களிடம் இல்லாததால், உங்கள் அணுகல் சரியாக நேரத்திற்கு, இடையூறு இல்லாமல் அல்லது பாதுகாப்பாக கிடைக்கும் என்பதற்கும் எங்களால் எந்த உத்தரவாதமும் வழங்க முடியாது.

இந்தத் தளத்தில் உள்ள எந்த தகவலையும் முற்றிலும் நம்புவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு முன்பு அதற்கான தகுதியுடைய நபரிடம் நீங்களாகவே சொந்தமாக அறிவுரை மற்றும் ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும்.

உரிமைதுறப்பு

இந்த வலைத்தளத்தை அல்லது ஏதேனும் இணைக்கப்பட்ட வலைத்தளத்தைப் பயன்படுத்தியதால் உங்களுக்கு நேரடியாக அல்லது மறைமுகமாக ஏற்படக்கூடிய (கவனக்குறைவினால் ஏற்படக்கூடியவை உட்பட்ட) எந்த இழப்பு சேதத்திற்கும் நாங்கள் பொறுப்பை ஏற்கமாட்டோம், அத்துடன் இந்த வலைத்தளத்தின் மூலமாக அணுகப்பட்ட அல்லது தளத்தில் உள்ள தகவலை நம்பியதால் அல்லது அவற்றைப் பயன்படுத்தியதால் ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கான பொறுப்பையும் நாங்கள் ஏற்கமாட்டோம்.

சட்டத்தால் அனுமதிக்கப்பட்டபடி, இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்காத எந்தவொரு நிபந்தனை அல்லது உத்தரவாதமும் சேர்க்கப்படாது. ஒரு நிபந்தனை அல்லது உத்தரவாதக் கூற்றை சட்டக்கூறு மறைமுகமாகக் குறிப்பிட்டு, அதுபோன்ற எந்தவொரு நிபந்தனை அல்லது உத்தரவாதத்தை அந்தச் சட்டக்கூற்றைப் பயன்படுத்துவதையோ அல்லது எங்கள் பொறுப்புடைமையில் இருந்து விலகுவதையோ அல்லது மாற்றுவதையோ அத்தகைய சட்டக்கூறு தடைசெய்யும்பட்சத்தில், அந்த நிபந்தனை அல்லது உத்தரவாதம் நடைமுறையில் உள்ளதாகக் கருதப்படும், ஆனால், இந்தத் தளத்தின் வழியாக சேவையை மீண்டும் வழங்குவதற்காக அந்த நிபந்தனை அல்லது உத்தரவாதத்தை மீறும்பட்சத்தில் மட்டுமே நாங்கள் பொறுப்பேற்க முடியும்.

இலாப இழப்பு அல்லது வேறு காரணங்களால் ஏற்படக்கூடிய இழப்பு அல்லது சேதத்திற்கு எந்த விதத்திலும் நாங்கள் பொறுப்பேற்கமாட்டோம்.

குறிப்பிட்ட எச்சரிக்கைகள்

இந்த வலைத்தளத்தை நீங்கள் அணுகுவதும், இதிலுள்ள எந்த தகவலைப் பயன்படுத்துவதும் சட்டத்திற்குப் புறம்பானது இல்லை அல்லது உங்களுக்குப் பொருந்தக்கூடிய சட்டங்களால் தடைசெய்யப்பட்டவை இல்லை என்பதை நீங்கள் உறுதிசெய்ய வேண்டும்.

இந்த வலைத்தளத்தை அணுகுவதற்காக நீங்கள் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் உங்கள் சொந்த கணினி அமைப்பைப் பாதிக்கக்கூடிய வைரஸ் ஆபத்துகள், தீங்குவிளைவிக்கும் கணினி குறியீடு அல்லது மற்ற வடிவிலான இடையூறு எதையும் ஏற்படுத்தாது என்பதை உறுதிசெய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நீங்களே மேற்கொள்ள வேண்டும்.

சந்தேகத்தை தீர்ப்பதற்காக, இந்த வலைத்தளத்தை அல்லது இணைக்கப்பட்டுள்ள எந்த வலைத்தளத்தையும் பயன்படுத்துவதனால் ஏற்படும் எந்த இடையூறு அல்லது உங்கள் சொந்தக் கணினியில் ஏற்படும் சேதத்திற்கான பொறுப்பை நாங்கள் ஏற்கமாட்டோம்.

இந்த வலைத்தளத்தின் மூலமாக எங்களிடமிருந்து நீங்கள் பெறும் சேவைகள் உங்கள் தேவைகளைப் பூர்த்திசெய்யும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் நாங்கள் வழங்கவில்லை.

நாங்கள் எல்லா நியாயமான முன்னெச்சரிக்கைகளை செய்திருந்தாலும், உங்கள் கணினியில் அல்லது இந்த வலைத்தளத்தில் உள்ள தரவு அல்லது தகவலின் அங்கீகரிக்கப்படாத அணுகல் அல்லது உங்கள் ட்ரான்ஸ்மிஷன்களை மாற்றுவதால் ஆபத்துகள் உண்டாகக்கூடும் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள். இதுபோன்ற நடவடிக்கைகளின் விளைவாக உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்த வகையான இழப்புகளுக்கும் எந்த விதத்திலும் கடமை அல்லது பொறுப்பை நாங்கள் ஏற்கமாட்டோம்.

உங்கள் பங்களிப்புகள்

அவ்வப்போது உங்களுக்கும் மற்றவர்களுக்கும், எங்களுடன் மற்றும்/அல்லது ஒருவருக்கொருவர் உரையாடலில் ஈடுபடுவதற்கும், இந்தத் தளத்தில் மெட்டீரியல் மற்றும் கருத்துகளை சமர்ப்பிதற்கும் உங்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்போம். இத்தகைய பங்களிப்புகளுக்கு பின்வரும் விதிமுறைகள் பொருந்தும் மற்றும் கண்டிப்பாக கவனிக்கப்படும் (பொருந்தக்கூடிய சட்டங்களுடன்):

 • உங்கள் பங்களிப்புகள் எங்களால் தக்கவைக்கப்படலாம் மற்றும் எங்களின் தனியுரிமைக்கொள்கையின் படி, எங்களுக்கு தகுதியுள்ளதால் அவற்றைப் பயன்படுத்துவதற்கு மாற்ற முடியாத, நிரந்தரமான உரிமையை வழங்குகிறீர்கள்.
 • உங்கள் பங்களிப்புகள் அல்லது வேறு எவரின் பங்களிப்புகளிலும் உள்ள உள்ளடக்கம் அல்லது ஒழுங்குமுறைக்கு நாங்கள் பொறுப்பல்ல. அமலாக்க நிறுவனங்களால் அல்லது சட்ட அதிகாரங்களுக்கு உட்பட்டவையால் உருவாக்கப்பட்ட உங்கள் அடையாளம் மற்றும் பங்களிப்புகளை அணுகுவதற்கு முழுவதுமாக சட்ட வேண்டுகோளுக்கு இணங்குவோம் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
 • ஆபாசம், அருவருப்பான உள்ளடக்கம் அல்லது பாகுபாடு ஏற்படுத்தும் உள்ளடக்கத்தை (உதாரணமாக, தேசியம், மதம், இனம், இனத்தோற்றம் அல்லது பாலினம் போன்றவற்றின் அடிப்படையில் பாகுபாடை ஏற்படுத்துபவை) விளம்பரப்படுத்தவோ, அனுப்பவோ, சேமிக்கவோ, இடுகையிடவோ, காண்பிக்கவோ அல்லது கிடைக்கும்படி செய்யவோ கூடாது.
 • நீங்கள் அவதூறு, தொந்தரவு, தவறான அல்லது அச்சுறுத்தும் மொழி அல்லது மெட்டிரியலை அனுப்பவோ அல்லது இடுகையிடவோ கூடாது.
 • உங்கள் பங்களிப்புகளின் உண்மையான உருவாக்குநரை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ மறைப்பதற்காக, செய்தித் தலைப்புகளை தவறாக அல்லது வேறு மாதிரியாக (அதாவது, ஏமாற்றுவது) குறிப்பிடக்கூடாது.
 • சரியான அனுமதி இல்லாமல், எங்களுக்கோ மற்றவர்களுக்கோ சொந்தமான கணினிகள், கணக்குகள் அல்லது நெட்வொர்க்குகளை நீங்கள் அணுகவோ, பயன்படுத்த முயற்சிக்கவோ கூடாது, அல்லது எங்களது அல்லது மற்றவர்களின் முறைமையின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அனுமதி இல்லாமல் ஊடுருவ (“ஹாக்கிங்” அல்லது “கிராக்கிங்” போன்றவை) முயற்சிக்கக் கூடாது.
 • இணைய வைரஸ்கள், வார்ம்கள், ட்ரோஜன் ஹார்ஸ்கள், பிங்கிங், ஃப்ளூடிங், மெயில்-பாம்பிங் அல்லது சேவையை மறுக்கும் தாக்குதல்கள் அல்லது இந்தத் தளத்தின் பயன்பாட்டை தடுக்கக்கூடிய அல்லது மற்றவர்கள் அதை திறம்பட பயன்படுத்துவதில் இடையூறை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு செயல்பாடுகள் குறித்த தகவலை விநியோகிக்கவோ அல்லது அவற்றை உருவாக்கி அனுப்புதலில் நீங்கள் ஈடுபடவோ கூடாது.
 • இந்த தளத்தின் மற்ற பயனர்களுக்கு அல்லது வேறு எவருக்கும் இந்த தளத்தின் மூலம் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ உங்கள் சேவைகளை அல்லது தயாரிப்புகளை விளம்பரம் செய்யும் (பெரும்பாலும் "ஸ்பேம்" என அறியப்படும்) வேண்டாத மின்னஞ்சலை அனுப்பக்கூடாது.
 • இந்த தளத்தின் மற்ற பயனர்கள், எங்கள் செயல்பாடுகள், நற்பெயர், நல்லெண்ணம் அல்லது வாடிக்கையாளர் உறவுகளுக்கு தீங்கு விளைவிப்பதாக நாங்கள் தீர்மானிக்கும், சட்டபூர்வமான அல்லது சட்டவிரோதமான எந்த நடவடிக்கைகளிலும் நீங்கள் ஈடுபடக் கூடாது.

பதிப்புரிமை

இந்த வலைத்தளத்தில் உள்ள பதிப்புரிமை மற்றும் அதன் எல்லா பகுதிகளும் (காணக்கூடியவை அல்லது கேட்கக்கூடியவை அல்லது குறியீடுகளை உள்ளடக்கியவை மற்றும் உள்ளடக்காதவை) எங்களுக்குச் சொந்தமானது அல்லது நாங்கள் உரிமம் பெற்றது. எந்தவொரு அதிகார வரம்பிலும் சட்டத்தால் வெளிப்படையாக அனுமதிக்கப்பட்டால் அல்லது நாங்கள் வெளிப்படையாக உங்களுக்கு ஒப்புதல் அளித்தால் தவிர, வேறு எந்த முறையிலும் அல்லது எந்த வகையிலும் நீங்கள் இவற்றைச் செய்யக்கூடாது:

 • தனியாக குறிப்பிட்டிருந்தால் தவிர, இந்த வலைத்தளத்தின் எந்தப் பகுதியிலும் உள்ள படைப்புகளை நீங்கள் பயன்படுத்துதல், மறுசீரமைத்தல், சேமித்தல், விநியோகித்தல், காட்சிப்படுத்தல், வெளியிடுதல் அல்லது உருவாக்குதல் கூடாது; அல்லது
 • இந்த வலைத்தளத்தின் எந்தப் பகுதியிலும் உள்ள தகவலை, தயாரிப்புகளை அல்லது சேவைகளை வணிகமயமாக்கக் கூடாது.

வர்த்தக முத்திரைகள் - Trade Marks

[Translate to Tamil:] If you use any of our trade marks in reference to our activities, products or services, you must include a statement attributing that trade mark to us. You must not use any of our trade marks: 

 • உங்களுடைய வர்த்தக முத்திரையுடன் ஒரு பகுதியாக அல்லது முழுமையாக;
 • எங்களுடையவை அல்லாத பிற செயல்பாடுகள், தயாரிப்புகள் அல்லது சேவைகளில்;
 • குழப்பமூட்டும், தவறாக வழிநடத்தும் அல்லது ஏமாற்றக்கூடிய வகையில்;
 • எண்களையோ அல்லது எங்கள் தகவல், தயாரிப்புகள் அல்லது சேவைகளையோ (இந்த வலைத்தளம் உள்ளிட்ட) இழிவுப்படுத்தும் வகையில்.

எல்லா பிற வணிகமுத்திரைகள், தயாரிப்பு பெயர்கள் மற்றும் நிறுவனப் பெயர்கள் மற்றும் www.biomin.net இல் தோன்றும் லோகோக்கள் போன்றவை அந்தந்த உரிமையாளர்களின் சொத்தாகும்.

வரையறுக்கப்பட்ட பயன்பாடு - Restricted Use

எழுத்துப்பூர்வமாக நாங்கள் ஏற்றுக்கொண்டால் தவிர, உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த வலைத்தளத்திற்கான அணுகல், தனிப்பட்ட பயன்முறைக்கு மட்டுமே ஆகும். அச்சிடுதல் வெளிப்படையாக தடைசெய்யப்பட்டாலொழிய, உங்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இந்த வலைத் தளத்தில் உள்ள எந்தவொரு தகவலினதும் நகலை அச்சிட உங்களுக்கு அங்கீகாரம் உள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள வரம்பைத் தவிர்த்து, இந்த வலைத் தளத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களுக்கு எங்கள் எழுத்துப்பூர்வ அனுமதி உங்களிடம் இல்லாமல் இருக்கலாம்.

இணைப்புகள்

இந்த வலைத்தளம் பிற வலைத் தளங்களுக்கான (“இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்கள்”) இணைப்புகளைக் கொண்டிருக்கலாம். அந்த இணைப்புகள் வசதிக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன, அவை சமீபத்தியவையாக இல்லாமலோ, தொடர்ந்து கண்காணிக்கப்படமாலோ இருக்கலாம்.

இணைக்கப்பட்ட வலைத் தளங்களுடன் தொடர்புடைய தனியுரிமை நடவடிக்கைகள் அல்லது உள்ளடக்கத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல.

இணைக்கப்பட்ட வலைத்தளங்களுடன் உள்ள எங்கள் இணைப்புகள், இந்த இணைக்கப்பட்ட வலைத்தளங்களின் உரிமையாளர்கள் அல்லது ஆபரேட்டர்கள் அல்லது இணைக்கப்பட்ட வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அல்லது அடங்கிய எந்தவொரு தகவல், கிராஃபிக்ஸ், மெட்டீரியல்கள், தயாரிப்புகள் அல்லது சேவைகள் போன்றவை எதிர்மறையாக வரையறுக்கப்படாவிட்டால் தவிர, அவை நாங்கள் வழங்கும் ஒப்புதல், அங்கீகாரம் அல்லது பரிந்துரையாக கருதக்கூடாது.

எங்களது அனுமதி இல்லாமல் இந்த தளத்தில் நீங்கள் இணைய முடியாது. எவ்வாறாயினும், எங்கள் தளத்தில் இணைக்கப்பட்டுள்ள எந்தவொரு உள்ளடக்கமும் கட்டமைக்கப்பட்டிருக்காது, ஆனால் ஒரு தனி சாளரத்தில் திறக்கப்படும், இதிலிருந்து இது இந்த தளத்திலிருந்து வருகிறது என்பதை தெளிவாகக் கண்டறியலாம். அத்தகைய இணைப்பு செயலில் உள்ளது என்பதை உறுதிசெய்வதற்கு நாங்கள் பொறுப்பல்ல, மேலும் இந்த தளங்களின் எந்த மறு அமைப்புகளாலும் அத்தகைய இணைப்புகள் பாதிக்கப்படலாம் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும், இது எந்த அறிவிப்புமின்றி நடப்பதற்கான உரிமையை நாங்கள் கொண்டுள்ளோம்.

[Translate to Tamil:] How we handle e-mails

[Translate to Tamil:] We will preserve the content of any e-mail you send us if we believe we have the legal requirement to do so. We may monitor your e-mail message content for trouble-shooting or maintenance purposes or if any form of e-mail abuse is suspected.

[Translate to Tamil:] Security of Information

[Translate to Tamil:] Unfortunately, no online data transmission can be guaranteed as totally secure. Whilst we strive to protect such information, we do not warrant and cannot ensure the security of any information which you transmit to us. Accordingly, any information which you transmit to us is transmitted at your own risk. Nevertheless, once we receive your transmission, we will take reasonable steps to preserve the security of such information.

[Translate to Tamil:] Termination of Access

[Translate to Tamil:] We may terminate access to this web site at any time without notice. Our disclaimer will nevertheless survive any such termination.

[Translate to Tamil:] Comments/Complaints

[Translate to Tamil:] Any comments or complaints relating to these terms and conditions or concerning any alleged infringement of them should be sent to office(at)biomin.net.

[Translate to Tamil:] Registration Policy

[Translate to Tamil:] The details you provide when registering must be your own details and they must be correct. Impersonating someone else is a very serious breach of the terms and conditions of acceptable use which apply to your use of this site.

The primary reasons that we collect registration information is to customise the service that we provide to you whether through this site or by direct contact based on the information you provide. By providing your registration information, you are agreeing to us providing that service and promoting products or services we consider may interest you, from time to time.

We regard collection and retention of your personal information very seriously and will strictly observe our privacy policy in respect of your information.

If you have any concerns or questions, please contact office(at)biomin.net.

[Translate to Tamil:] Privacy Policy

[Translate to Tamil:] This policy is to be read in conjunction with the terms and conditions of acceptable use and the registration/membership terms which apply to this site.

We may collect and retain web site visitors’ contact information (including but not limited to their e-mail addresses, URLs, IP addresses and type of browser). Unless you object, this information may be used:

 • to send news, information about our activities and general promotional material which we believe may be useful to you;
 • to customise materials you may see when visiting the site and which we may send to you;
 • to monitor who is accessing the web site or using services offered on the web site; and
 • to profile the type of people accessing the web site.

If you do not wish to have your personal information used in this manner or for any other specific purpose, you can e-mail us accordingly at office(at)biomin.net.

To improve our site and our services we use third-party-cookies and remarketing-tags on this website for `Google Adwords Remarketing´.

These tags on our system may use also personal information as a filter-criterion, but none of these personal details will be provided to any third party.

Third-party cookies in this regard will only use anonymised information.

If you want to opt out of these marketing activities you have to refuse the use of such cookies. You can manage the use of cookies in your browser's settings.

As some cookies are essential for our site to operate, please be aware, that their deactivating in your browser may affect the usage of our site.

Unless otherwise regulated herein we will not provide your personal information to a third party, or make any other use of your personal information, for any purpose which is not incidental to your use of this web site. For the removal of doubt, personal information will not be used for any purpose which a reasonable person in your position would not expect.

If you request us not to use personal information in a particular manner or at all, we will adopt all reasonable measures to observe your request but we may still use or disclose that information if: 

 • we subsequently notify you of the intended use or disclosure and you do not object to that use or disclosure;
 • we believe that the use or disclosure is reasonably necessary to assist a law enforcement agency or an agency responsible for government or public security in the performance of their functions; or
 • we are required by law to disclose the information.

We will preserve the content of any e-mail or other material you send us if we believe we have the legal requirement to do so.

Material you send to us may be monitored by us for trouble-shooting or maintenance purposes or if any form of e-mail abuse is suspected.

All personal information which we collect and keep is retained by us and is kept confidential to the same standard that we use for our own confidential information. You will appreciate, however, neither that we can guarantee the security of transmission, nor we can guarantee that our systems are impervious to hackers or other unauthorised or malicious intrusion.

You are entitled to have access to any personal information relating to you which you have previously supplied to us over this web site. You are entitled to edit or delete such information unless we are required by law to retain it.

Where you use a link from this site to another please note that the other site’s privacy policies may differ from ours. We are not responsible for the privacy policies or their observance at any other site.

If you wish to comment on or query our privacy policy, or if you wish to make an inquiry regarding any personal information relating to you which may be in our possession, contact us on office(at)biomin.net

This privacy policy may be changed at any time. Where we consider the change significant we will place a notice on our site.