தொழில்கள்

BIOMIN இற்காக வேலை செய்வது என்றால் ஒரு சிறந்த உலகுக்காக 'உணவு அடையாளங்களை' விட்டுச் செல்வது என்று பொருள்!

BIOMIN இல் நாம் விலங்குச் சுகாதாரத்துக்கும் வினைத்திறனுக்கும் உதவ விஞ்ஞானத்திந் வலுவைப் பயன்படுத்துகிறோம். அதி நவீன, தனியுரித்துடைய தொழினுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், நாம் கால்நடைத் தொழிற்றுறைக்கு இயற்கையான, பேண் தகு, இலாபகரமான தீர்வுகளை வழங்குகிறோம். 35 ஆண்டுகளுக்கு மேலாக, நாம் பூசண நச்சு இடர்ப்பாட்டு முகாமைத்துவம், குடல் வினையாற்றல் என்பவற்றுக்கான புத்தாக்கத் தீர்வுகளை வழங்குவதில் முன்னோடிகளாகவுள்ளோம்.

BIOMIN ஆனது ERBER குழுமத்தின் ஒரு பகுதியாகும்.

ERBER குழுமத்தில், நாம் முன்னோடிகள், பங்காளிகள், வினையாற்றுவோர் என்போரின் கலாசாரத்துடன் இருக்கிறோம். எமக்கு, 'உணவு அடையாளங்களை விட்டுச் செல்வது' என்றால் தீனி, உணவுத் தொழிற்றுறைக்கு ஒரு குறிப்பிடத் தக்க பங்களிப்பைச் செய்வது என்று பொருள்.Leave your foodprint with us

நீங்கள் BIOMIN இலும் ERBER குழுமத்திலுமுள்ள வேலை வாய்ப்புக்களைப் பற்றி இன்னும் அறிந்து கொள்ள விரும்புகிறீர்களா? பின்வரும் தொடுப்புக்களைச் சரிபாருங்கள்: