Print Version
   Close

URL: https://www.biomin.net/in-ta/products/poultrystar/?cHash=199d575f76afd19169463c73470893c8&tx_cookiepolicybar_pi1%5Baction%5D=close&tx_cookiepolicybar_pi1%5Bcontroller%5D=CookieBar

பவுல்ட்ரிஸ்டார்® - PoultryStar®

ஆரோக்கியமான குடல், வலிமையான கோழிக்குஞ்சு!

பவுல்ட்ரிஸ்டார்® (PoultryStar®) என்பது நன்கு வரையறுக்கப்பட்ட, கோழியின வளர்ப்புப் பறவைகளுக்கு என பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட, பல உயிரினங்களுக்கான ஒரு சின்பயாட்டிக் புராடக்ட் ஆகும். இது, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட புரோபயாட்டிக் நுண்ணுயிரிகள் மற்றும் பிரீபயாட்டிக் ஃபரக்ட்டூலிகோசக்கரைடுகளின் ஒருங்கிணைந்த செயலின் மூலமாக உணவுப்பாதை மற்றும் குடல் உறுப்புகளில் வாழும் நன்மை தரும் நுண்தாவரயினத்தை பெருக்க உதவுகிறது.

முக்கிய பலன்கள் யாவை?

  • உணவுப்பாதை மற்றும் குடல் உறுப்புகளில் வாழும் நன்மை தரும் நுண்தாவரயினம் விரைவாக நிலைகொள்ளச்செய்கிறது
  • ஆன்ட்டிபயாட்டிக் மருந்தை பயன்படுத்திய பிறகான காலத்தில் உணவுப்பாதை மற்றும் குடல் உறுப்புகளில் வாழும் நன்மை தரும் மற்றும் தீமை தரும் நுண்தாவரயினத்தின் சமநிலையை மறுபடியும் நிலைகொள்ளச்செய்கிறது
  • குடலில் வாழும் பாக்டீரியா நோய்க்கிருமிகளை குறைக்கிறது (C. perfringens, E. coli, Salmonella and Campylobacter)
  • ஈர குப்பை கூளம் மற்றும் பிசுபிசுப்பான எச்சவாய் ஏற்படுவதை குறைக்கிறது
  • எடை அதிகரிப்பை மேம்படுத்துகிறது
  • தீவன மாற்றுத்திறனை மேம்படுத்துகிறது
  • இறப்பு விகிதத்தை குறைக்கிறது
  • பாதகமான பக்க விளைவுகள் எதுவுமில்லை, சந்தைப்படுத்தக்கூடிய விலங்கின் பாலில்/இறைச்சியில் உள்ள மருந்துகளின் படிவுகள் வரையறுக்கப்பட்ட அதிகபட்ச படிவு வரம்பை விட குறைவாக ஆவதற்கு தேவையான காலஅளவுகள் எதுவுமில்லை

பவுல்ட்ரிஸ்டார்® (PoultryStar®) -க்கு பின்னால் உள்ள அறிவியல் – செயல்படும் முறை

பயோமின் (BIOMIN) நிறுவனத்தால் காப்புரிமை பெறப்பட்டுள்ள புரோபயாட்டிக் திரிபுகள் விருந்தோம்பி விலங்குடன் மிகச்சிறந்த ஒத்துப்போகும் தன்மைக்காகவும் கோழியின வளர்ப்புப் பறவைகளிடத்தில் பலனளிப்புத்திறன்மிக்க பயன்பாட்டுக்காகவும் ஆரோக்கியமான பறவைகளின் உணவுப்பாதை மற்றும் குடல் உறுப்புகளில் இருந்து முழுமையாக ஆய்வுசெய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவை ஆகும். இந்த திரிபுகள், சவாலான சுற்றுச்சூழல் நிலைமைகளின் கீழ் உணவுப்பாதை மற்றும் குடல் உறுப்புகளில் ஒரு ஆரோக்கியமான நுண்ணுயிர் இனத்தொகையை பராமரிப்பதற்கான திறனுடன் இருக்க வேண்டும் என்பதற்காக பிரத்யேகமாக தேர்ந்தெடுக்கப்பட்டவை ஆகும். மேலும், இந்த திரிபுகள், வரம்புக்குட்பட்ட வளங்களை பெறுவதில் ஏற்படும் போட்டி காரணமாக ஒரு வாழ்விடத்தில் இருந்து இரண்டு வெவ்வேறு உயிரினங்களுள் ஒன்று நீக்கப்படுதல் கோட்பாட்டின்படி நோய் விளைவிக்கும் பாக்டீரியாவை நீக்குவதில் அதிகபட்ச திறனை வெளிப்படுத்தி உள்ளன.

பிரீபயாட்டிக் ஃபரக்ட்டூலிகோசக்கரைடுகள்(FOS) எந்த அளவுக்கு தமது திறனின் மூலம் விருந்தோம்பி விலங்கின் சுகாதாரநலனை மேம்படுத்தும் வகையில் அந்த விலங்கின் பெருங்குடலில் உள்ள நன்மை தரும் நுண்தாவரயினத்தின் வளர்ச்சியையும் செயல்பாட்டையும் தெரிவுமுறையில் தூண்டுகின்றன என்பது பற்றி எமது ஆய்வுக்கூடங்களில் பரிசோதிக்கப்பட்டவை ஆகும்.

பயன்படுத்தும் முறை

நீரில் பயன்படுத்தல்: பவுல்ட்ரிஸ்டார்® சோல் (PoultryStar® sol)

பவுல்ட்ரிஸ்டார்® (PoultryStar® sol) சோல் ஆனது குடிநீருடன் கலந்து கொடுக்கப்பட வேண்டிய பொருள் ஆகும். இதை, வெவ்வேறு கோழியின வளர்ப்புப் பறவைகளின் உற்பத்தி அமைப்புகளிலும் வெவ்வேறு சுற்றுச்சூழல்களின் கீழும் பயன்படுத்த முடியும். இதன் பயன்பாடு நெகிழ்தன்மையுள்ளது மற்றும் உற்பத்தி சுழற்சியின் இன்றியமையாத மற்றும் தகைவுமிக்க காலக்கட்டங்களில் பயன்படுத்தப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.

 

தீவனத்தில் பயன்படுத்தல்: பவுல்ட்ரிஸ்டார்® மீ (PoultryStar® me)

பவுல்ட்ரிஸ்டார்® (PoultryStar® me) மீ பவுல்ட்ரிஸ்டார்® மீ என்பது தீவனத்தில் பயன்படுத்துவதற்காக நுண் சூழுறைகளுக்குள் அடைக்கப்பட்ட வடிவம் என்பதால் தீவன உருண்டையில் பயன்படுத்தப்படும் உயர் வெப்பநிலைகளை தாங்குவதற்கு புராடக்ட்டுக்கு உதவுகிறது.

பவுல்ட்ரிஸ்டார்® பற்றிய உங்கள் கேள்விகளுக்கு

சில குறிப்பிட்ட கூற்றுகள் அனைத்து புவியியல் மண்டலங்களிலும் பொருந்தாதவையாக இருக்கலாம். புராடக்ட் தொடர்பான உரிமைக்கோரல்கள் அரசின் தேவைகளின் அடிப்படையில் வேறுபடும்.

புராடக்ட் கிடைக்கும்திறன் நாடு வாரியாக வேறுபடும், மேலதிக தகவல் அறிய பயோமின் (BIOMIN)-ஐ தொடர்புக்கொள்ளுங்கள்.



தொடர்புடைய பதிவுகள்

BIOMIN Launches PoultryStar® Hatchery Gel Drop Synbiotic for Day Old Chicks

Leading animal nutrition company BIOMIN has announced plans to introduce a new hatchery application of its successful PoultryStar® synbiotic at VIV Asia 2019.

BIOMIN exhibits strong presence at Kolkata Poultry Expo

By consecutively recording its presence at Kolkata International Poultry Expo for the fourth straight year, BIOMIN became a pioneer to accord importance to east region in India and reiterated its...

How to Improve Poultry Drinking Water Quality with Acidification

Without enough water, chickens are unable to reach their performance potential. However, ensuring an adequate water supply is not enough. Careful and thorough water management is necessary on a daily...

10 Tips to Control Campylobacter on Your Poultry Farm

Understand the scope and extent of the risk posed by Campylobacter in broilers, and apply these 10 tips to make improvements to food safety.

BIOMIN booth in Poultry India Expo witnesses increased footfall

The BIOMIN booth in Poultry India 2018, an international exhibition for the poultry industry, was buzzing with activity this year and continued to attract considerable footfall.

BIOMIN Named Best Premix Feed Producer

BIOMIN clinched the Best Premix Feed Producer Award at the 9th VIETSTOCK Vietnam Feed & Livestock Industry Award Ceremony endorsed by the Department of Livestock Production—Ministry of Agriculture and...

BIOMIN Hosts 8th World Nutrition Forum in Cape Town, South Africa

Innovative animal nutrition company BIOMIN hosted 800 delegates from 76 countries in Cape Town, South Africa from 3 to 5 October 2018. The theme of the scientific conference was S.C.O.P.E. or...

தற்பொழுதைய நிகழ்வுகள்


BIOMIN Holding GmbH, Erber Campus 1, 3131 Getzersdorf, Austria
Tel.: +43 2782 803 0, office@biomin.net