Print Version
   Close

URL: https://www.biomin.net/in-ta/species/ruminants/?tx_cookiepolicybar_pi1%5Baction%5D=close&tx_cookiepolicybar_pi1%5Bcontroller%5D=CookieBar&cHash=62d3850fae89afadd3e9cc5c199120c5

அசைபோடும் விலங்குகள் குறித்த நிபுணத்துவம் - Ruminant Expertise

கால்நடை விவசாயிகள் வெற்றிகரமாக செயல்பாட்டை நடத்துவதற்கு உதவுவதில் ஆரம்பத்திலிருந்தே பயோமின் பெரிதும் உறுதிபூண்டுள்ளது. அதன் சொந்த உள்ளுறை ஆராய்ச்சி மற்றும் உற்பத்திப்பொருள் புத்தாக்கம் முதற்கொண்டு பண்ணையில் செயல்முறை மேலாண்மை வரை இந்த தங்குதடையற்ற ஒத்துழைப்பிற்கு பல்துறை நிபுணர்கள் அடங்கிய குழுவானது காரணமாக இருக்கிறது.

குறிக்கோள்: அசைபோடும் விலங்குகள் பண்ணையை வெற்றிகரமாகவும் மற்றும் இலாபகரமாகவும் நடத்துவது.

தினசரி உற்பத்தி குறித்த 360º உள்நோக்கை வழங்குகிற அறிவியலாளர்கள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்துவியலாளர்கள் ஆகியோர், அசைபோடும் விலங்கினங்களுக்கான எமது வல்லுநர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். எதார்த்தமான பால்பண்ணை மேலாண்மையில் நன்கு பின்பற்றப்படுகிறவாறு அறிவியல் ரீதியாக சிறப்பான, நிரூபிக்கப்பட்ட மற்றும் பயன்படுத்துபவருக்கு உகந்த தீர்வுகளாக மாற்றப்படுவதற்கு இந்த வல்லுநர்களின் ஒத்துழைப்பு வகை செய்கிறது.

நவீன பால்பண்ணை பசுக்களுக்கு அசைவூண் (rumen) இரைப்பை வழியாக மிகவும் வேகமாக உணவு செல்லும் வேகவீதம் உள்ளது. இதனால் நச்சுநீக்கம் செய்வதற்கு மிகவும் குறைந்த நேரமே நுண்ணுயிரிகளுக்கு கிடைக்கச் செய்யப்படுகிறது. இதனுடன் அதிக உணவு உட்கொள்ளலும் உடன் சேர்ந்துவிடுவதால், நாம் பொதுவாக எதிர்பார்க்கும் நம் பசுக்களின் இயற்கையான பாதுகாப்பு சக்திகளால் அவற்றை பாதுகாக்க முடியாமல் போய்விடுகிறது.

மேலும் அறிய

கன்று வளர்ப்பு மேலாண்மை என்பது பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்படுகிறது. எனினும், இன்றைய நாளில், கன்றின் செயல்திறன், எதிர்கால பால் உற்பத்தியில் ஒரு பெரும் தாக்கவிளைவை கொண்டிருக்கும் என்பது பரவலாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இது, வெள்ளாட்டுக்குட்டிகளுக்கும் மற்றும் செம்மறியாட்டுக்குட்டிகளுக்கும்கூடப் பொருந்தும்.

மேலும் அறிய

ஒவ்வொரு பால் சுரப்பு காலத்தின்போது மற்றும் பண்ணைப்பசுவின் மொத்த ஆயுள் காலத்தில் பால் உற்பத்தி எவ்வளவு என்பதுதான் ஒட்டுமொத்த பண்ணை இலாபத்தன்மைக்கு மிக முக்கியமான தீர்மானிப்பு அம்சமாகும். பால் சுரப்பு என்பது பல்வேறுபட்ட அம்சங்களைச் சார்ந்திருக்கிறது.

மேலும் அறிய!

உணவு ஊட்டத்திறன் என்பது இலாபத்தன்மைக்கு ஒரு முக்கிய அளவுகோல். தீவனத்தின் விலைகள் அதிகமாக உள்ள நிலையில் உணவு செரிமானத்தன்மையை மேம்படுத்துவதன் மூலம் உணவு ஊட்ட செயல்திறனை அதிகரிக்கச்செய்வது பலனளிக்கக்கூடும். நல்ல உணவு செரிமானத்தன்மை என்றால், எதிர்மறை சக்தி சமச்சீர்நிலை (negative energy balance (NEB)) இல்லாமல் அதிக பால் உற்பத்தி கிடைப்பது என்று பொருள்படும் .

மேலும் அறிய!

நல்ல லாபகரமான உற்பத்திக்கு சிறப்பாக பதப்படுத்தப்பட்ட பசுந்தீவன மேலாண்மை மிகவும் முக்கியமாகும் மற்றும் பதப்படுத்தப்பட்ட பசுந்தீவனத்தின் தரத்தின் மீது தாக்கம் கொண்டிருக்கிற முக்கிய அம்சங்கள் பல உள்ளன. உங்களுடைய பசுந்தீவனத்தை எப்படி சிறப்பாக பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவது என்பது குறித்து உங்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கு உரிய பயிற்சியை பயோமின் நிபுணர்கள் பெற்றுள்ளனர்.

மேலும் அறிய

உகந்த அசைவூண் இரைப்பை ஆரோக்கியத்திற்கு உகந்த PH மற்றும் அசைவூண் இரைப்பையில் உயர் நுண்ணுயிரி எண்ணிக்கை அவசியம் என்பது வெற்றிகரமான உற்பத்திக்கு ஒரு முக்கிய நிபந்தனையாகும். உகந்த அளவு அசையூண் இரைப்பை ஆரோக்கியமானது. அதிக செரிமானத்தன்மைக்கும் மற்றும் உணவு (தீவன) உட்கொள்ளலுக்கும் வழிவகுக்கிறது.

மேலும் அறிய

அதிக மாட்டிறைச்சி உற்பத்திக்கு நல்ல தரமான தீவனம் அவசியமாகும். அதிகளவிலான தீவன உட்கொள்ளல், மேம்படுத்தப்பட்ட மாட்டிறைச்சி உற்பத்தியோடு தொடர்புடையதாக பிற காரணிகளுள் ஒன்றாக இருக்கிறது.

மேலும் அறிய!

இந்த தலைப்பு பற்றிய உங்கள் கேள்விகளுக்கு...



தொடர்புடைய பதிவுகள்

Quo Vadis Global Meat Industry 2050

The Challenge: The scourges of pestilence, famine, wars, and earthquakes have come to be regarded a blessing to overcrowded nations, since they serve to prune away the luxuriant growth of the human...

Industry 4.0 – Transforming the Feed and Feed Ingredients Industry

A strong wind of change is moving the animal feed and feed ingredients industry

Global Feed to Meat Industry Outlook

Shaping the Industry for improved Competitiveness

Presentation held by Nan-Dirk Mulder, Rabobank International, The Netherlands, during the World Nutrition Forum 2018 in Cape Town.

S.C.O.P.E: Scientific Challenges and Opportunities in the Protein Economy

How to Lead Successfully by Science & Speed & Service – Chances – Organization 4.0 – Partnership – Entrepreneurship

This is the keynote presentation held by Erich Erber, Founder and Head of...

Kick-Off: Project D4Dairy started

In this project, BIOMIN performs an extensive mycotoxin survey in Austrian dairy farms with feed components being analysed for more than 400 fungal metabolites. By matching mycotoxin occurrence with...

Mycotoxin Survey in US corn: November 2018 update

Mycotoxins, fungal metabolites produced by common molds capable of infecting almost all types of grains, are toxic to animals and humans. As part of the Biomin® PROcheck mycotoxin risk management...

சமீபத்திய செய்திகள்

Kick-Off: Project D4Dairy started

In this project, BIOMIN performs an extensive mycotoxin survey in Austrian dairy farms with feed components being analysed for more than 400 fungal metabolites. By matching mycotoxin occurrence with...

BIOMIN Mycotoxin Academy - A Resounding Success in Myanmar

Over 150 professionals from leading companies in the feed and livestock sector participated in the Mycotoxin Academy held across three major cities in Myanmar - Yangon, Mandalay and Taunggyi - from 30...


BIOMIN Holding GmbH, Erber Campus 1, 3131 Getzersdorf, Austria
Tel.: +43 2782 803 0, office@biomin.net